விவசாயிகளுக்கு பயிற்சி
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் இயற்கை பூச்சி விரட்டி குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்க பயிற்சி நடந்தது.
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் இயற்கை பூச்சி விரட்டி குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்க பயிற்சி நடந்தது. இதில், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் களப்பணியாற்றி வரும் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் குழுவினர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.