பயிற்சி நிறைவு விழா ஒத்திகை
கோட்டை மைதானத்தில் பயிற்சி பெண் காவலர்கள் ஒத்திகையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கவாத்து பயிற்சி நிறைவு விழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. அதற்காக கோட்டை மைதானத்தில் பயிற்சி பெண் காவலர்கள் ஒத்திகையில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.