ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

இட்டமொழி அருகே ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-06-08 19:53 GMT

இட்டமொழி:

இட்டமொழி அருகே விஜயஅச்சம்பாட்டில் வித்யாரம்பம் டிரஸ்ட் அலுவலகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் வே.பிரபாவதி தலைமையில், வித்யாரம்பம் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் உபகரணங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் 20 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்