பயிற்சி முகாம்
ராஜபாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.;
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் கலந்துகொண்டு புகார் பெட்டிகளை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியிடம் வழங்கினர்.