ஆற்காட்டில் போக்குவரத்து நெரிசல்
ஆற்காட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.;
ஆற்காடு
ஆற்காட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியர் சாலை பஜார் சாலை, அண்ணா சாலை, கலவை ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.