துப்பாக்கி தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

துப்பாக்கி தொழிற்சாலை நுழைவுவாயில் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2023-06-24 19:23 GMT

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் ஆலையின் நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் அருள் சேவியர் தலைமை தாங்கினார்.சங்க தலைவர் பாஸ்கர், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்