விடுமுறை நாளான இன்று வால்பாறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள கூழாங்கல் ஆற்றில் தடையை மீறி குளித்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.