குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2022-10-03 18:45 GMT

தொடர் விடுமுறையையொட்டி கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அவர்கள் நகராட்சி தாவரவியல் பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்திருந்த காட்சியைத்தான் படங்களில் பார்க்கிறீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்