குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்து சென்றனர்.;
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து உள்ளது. நேற்று அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.