சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று தண்ணீர் சுமாராக விழுந்தது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மற்ற அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.