எடப்பாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

எடப்பாடி பகுதியில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-07-25 23:02 GMT

எடப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வேலம்மாவலசு, தங்காயூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி. இந்த தகவலை எடப்பாடி மின்வாரிய செயற்ெபாறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்