புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-12 18:29 GMT

வெங்கமேடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெங்கமேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக சுந்தரம் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்