புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-10 18:45 GMT

விழுப்புரம் அருகே பிடாகத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விழுப்புரம் அருகே வேலியம்பாக்கத்தை சேர்ந்த குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 10 பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்