த.ம.மு.க. பொதுக்கூட்டம்

ஆழ்வார்திருநகரியில் த.ம.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2023-02-04 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்