வடகாசி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

வடகாசி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2022-10-31 18:45 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் வடகாசி அம்மன் கோவில் வளாகத்தில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதில் வடகாசி அம்மன், காளியம்மன், பிரித்தியங்கரா நாகம்மன், கணபதி, நவக்கிரகம் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் திரளாக கலந்து கொண்டு மழை வேண்டி திருவிளக்கு பூஜை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்