திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார்.

Update: 2023-09-10 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று நடிகர் யோகிபாபு வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சத்ரு சம்ஹார மூர்த்தி, வள்ளி தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். நடிகர் யோகி பாபுவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்