தொட்டியம் அனலாடீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

தொட்டியம் அனலாடீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-06-03 18:49 GMT

காட்டுப்புத்தூர், ஜூன்.4-

தொட்டியம் அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து. மாலையில் சோமாஸ்கந்தர் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பிரபாகரன் தக்கார் அமர்நாதன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்