தூத்துக்குடி ஆரோக்கியபுரம்புனித ஆரோக்கியநாதா் ஆலய அசன விழா

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலய அசன விழா நடைபெற்றது.

Update: 2023-05-18 18:45 GMT

தூத்துக்குடி தாளமுத்துநகா் ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலயத்தில் அசனப்பெருவிழா நடந்தது. விழாவுக்கு தாளமுத்துநகா் பங்கு தந்தை நெல்சன்ராஜ் தலைமை தாங்கினார். துணை பங்கு தந்தை வின்சென்ட், சிலுவைப்பட்டி ராஜா ஆகியோர் திருப்பலி நடத்தினர். விழாவில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையா்கள் மற்றும் ஆரோக்கியபுரம் ஊா் நிா்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்