திருவிளக்கு பூஜை

சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-05-21 20:19 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை எட்டாம் கூட்ட நாடார் பெருமக்கள் சார்பில் தொழில் அதிபர் காளியப்பன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்