பெரியமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

கிருஷ்ணகிரி பெரியமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update: 2023-02-18 18:45 GMT

கிருஷ்ணகிரியில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், மாத்ருசக்தி, துர்வாகினி அமைப்புகள் சார்பில், சென்னை சாலை உள்ள பெரியமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜைகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியை மாநில அமைப்பு செயலாளர் ராமன் திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாத்ருசக்தி மாவட்ட அமைப்பாளர் அமுதாகோபி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்