முப்புடாதி அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை

பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-10-07 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் புரட்டாசி மாத கொடை விழா நடைபெற்று வருகிறது.

இதை முன்னிட்டு முப்புடாதி அம்மன் வேவா சங்கம் சார்பில் 207 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்