காசி விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

காசி விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2022-12-28 18:45 GMT

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருகே மேலநத்தம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அய்யப்ப சாமிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சிறுமிகள் அகல் விளக்கு ஏற்றி ஊர்வலமாக வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்