ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.