எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்தடை

எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்தடை

Update: 2023-01-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி

எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டப்பாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் கோட்டர்ஸ், மாத்தூர், கரடிசித்தூர், தாவடிபட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கள்ளக்குறிச்சி மின் செயற்பொறியாளர் கணேசன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்