உள்ளிக்கோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
உள்ளிக்கோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, வல்லான்குடிகாடு, கீழ திருப்பாலக்குடி, மேலதிருப்பாலக்குடி, மகாதேவபட்டினம், தளிக்கோட்டை, முக்குளம் சாத்தனூர், பரவாக்கோட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன் தெரிவித்தார்.