மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

Update: 2023-08-07 18:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே பொன்னாங்கன்னிபட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30). பெருங்களூர் கடைவீதியில் நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதேேபால் பெருங்களூர் அருகே வெள்ளவிட்டான்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (40). இவரது மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகார்களின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்