கோவில் உண்டியலில் பணம் திருட்டு

மூன்றடைப்பு அருகே கோவில் உண்டியலில் பணம் திருடு போனது.

Update: 2022-12-18 19:30 GMT

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே பத்தினிப்பாறையில் தளவாய் நல்ல மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முன் உள்ள உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகி முருகன் அளித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்