கோவிலில் ரகசிய கேமராக்கள் திருட்டு
மேலூர் அருகே கோவிலில் ரகசிய கேமராக்கள் திருட்டு நடந்தது.
மேலூர்,
மேலூர் அருகே திருவாதவூரில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோவிலில் கண்காணிப்பு ரகசிய கேமராக்களையும், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.