பட்டாசு கடையில் திருட்டு

பட்டாசு கடையில் திருட்டு போனது.

Update: 2022-10-05 18:46 GMT

விருதுநகரில், சிவகாசி ரோட்டில் பட்டாசு கடை வைத்திருப்பவர் மாதவன் (வயது 35). இவர் மதியம் கடையை பூட்டிவிட்டு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கடையில் இருந்த ரூ.6 ஆயிரத்து 500 திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் கொடுது்த புகாரின்பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்