மரக்கன்றுகள் நடும் பணி

செவல்கண்மாயை ஆழப்படுத்தும் பணியினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-05 21:03 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி ஊராட்சி செவல்கண்மாயை ஆழப்படுத்தும் பணியினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முடிவில் கலெக்டர் மேகநாதரெட்டி மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், கட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்