மதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
மதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளாச்சேரி பகுதியில் கைவினைக் கலைஞர்களால் குதிரை வாகனத்தில் விநாயகர் இருப்பதுபோல் களிமண்ணால் செய்யப்பட்ட சிலையையும், விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருவதையும் படங்களில் காணலாம்.