இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 15-ந் தேதி பதவியேற்பு

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 15-ந் தேதி பதவியேற்கிறார்கள்.

Update: 2022-07-09 20:04 GMT

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு  எண்ணப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெறுபவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் 15-ந்தேதி பதவி ஏற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்