தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரக போராட்டம்

தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரக போராட்டம்

Update: 2022-06-17 13:46 GMT

வால்பாறை

தமிழக-கேரள எல்லையில் வால்பாறை அருகே மளுக்கப்பாறையில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பழிவாங்கும் நோக்கத்தில் நிர்வாகம் செயல்படுவதாக கூறி பழைய வால்பாறை பகுதியில் உள்ள தோட்ட நிர்வாக அலுவலகத்தின் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் வால்பாறை பகுதியை சேர்ந்த ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்ச்சங்க நிர்வாகிகள் மோகன், பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. தலைவர் பிரபாகரன், மளுக்கப்பாறை தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயபால், சந்திரபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்