லாரி கவிழ்ந்தது

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே நிலை தடுமாறி கவிழ்ந்தது.

Update: 2023-04-06 19:39 GMT

தூத்துக்குடியில் இருந்து மல்லி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் லாரியின் டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்

Tags:    

மேலும் செய்திகள்