பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது

பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது;

Update: 2022-12-28 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி எம்.கோவில்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 35). இவர் அங்குள்ள கண்மாய்க்கு குளிக்க சென்ற 21 வயது பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.பின்னர் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போடவே மதியழகன் தப்பிே்யாடி விட்டார். இது குறித்த புகாரின் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மதியழகனை தேடி வந்தனர். இந்நிலையில் நத்தம் அருகே உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்