பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள்

பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி

Update: 2022-06-09 18:22 GMT


மதுரை

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மதுரை பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் இருந்து வகுப்பு வாரியாக புத்தகங்களை பிரிந்து கொண்டு செல்லப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்