எள் செடிகளை காயவைக்கும் பணி
பூலாம்பாடி- கடம்பூர் சாலையில் விவசாயி ஒருவர் எள் செடிகளை காய வைத்துள்ளதை படத்தில் காணலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் எள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தனது வயலில் விளைந்த எள்ளை செடிகளில் இருந்து பிரித்தெடுப்பதற்காக பூலாம்பாடி- கடம்பூர் சாலையில் விவசாயி ஒருவர் காய வைத்துள்ளதை படத்தில் காணலாம்.