வஸ்திரம் தரையில் விரித்து அடியார்கள் கிரிவலம்
வஸ்திரம் தரையில் விரித்து அடியார்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை பவுர்ணமி மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அகஸ்தியர் ஆசிரமத்தை சேர்ந்த அடியார்கள் 3 பேர் வஸ்திரத்தை தரையில் விரித்து அதன் மீது நடந்து சென்றபடி கிரிவலம் சென்றதை படத்தில் காணலாம்.