பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்

பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-04 17:40 GMT


வள்ளிமலையை அடுத்த விண்ணம்பள்ளியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அந்தச் சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளது. சேதமான சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்