பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது

பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது;

Update: 2023-06-02 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் உருட்டுக்கட்டையுடன் நின்றுகொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் வீண் பிரச்சினைசெய்து அவர்களை அச்சுறுத்தியதாக விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த ரவுடியான அசார் என்கிற இமாம்அலி(வயது 33) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்