பொதுமக்கள் பெரிய திரையில் காண ஏற்பாடு

பொதுமக்கள் பெரிய திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Update: 2023-04-30 19:54 GMT


பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் இந்நகர் அம்மன் கோவில்திடல் மற்றும் பாண்டியன் நகரில் பொதுமக்கள் நிகழ்ச்சியை பெரிய திரையில் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியினை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்