வறண்டு வரும் சிக்கல் ஊருணி

வறண்டு வரும் சிக்கல் ஊருணி;

Update: 2023-07-31 19:02 GMT

சாயல்குடி

பருவ மழை சீசனில் மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் ஊருணி வறண்டு வருகிறது. இந்த ஊருணியின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு போய் வெறும் மண் தரையாக காட்சி அளித்து வருகின்றன. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனிலாவது மழைபெய்து மாவட்டத்திலுள்ள கண்மாய் மற்றும் ஊருணிகள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருந்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்