குண்டும்குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும்குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-01 17:28 GMT


அரக்கோணம் ஒன்றியம் அன்வர்திகான்பேட்டையில் இருந்து கீழ்ஆவதம் கிராமத்துக்கு செல்லும் சாலை கடந்த ஒரு ஆண்டாக குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்