பனை மரத்தில் இருந்த விஷவண்டுகள் தீ வைத்து அழிப்பு

பனை மரத்தில் இருந்த விஷவண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

Update: 2022-11-06 18:06 GMT

அன்னவாசல் அருகே மாங்குடியை சேர்ந்தவர் முருகையா. இவருக்கு சொந்தமான குடியிருப்பு வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் யாரும் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. பின்னர் இதுகுறித்து முருகையா இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பந்தத்தை ஏற்றி விஷ வண்டுகளை முற்றிலும் அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்