கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-17 18:56 GMT


விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 40). இவர் செங்கோட்டை கண்மாய் அருகே 20 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்தார். இவரை ஆமத்தூர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்