பள்ளி மாணவர்கள் வீடுகளில் தேசியக்கொடி

பள்ளி மாணவர்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.;

Update: 2022-08-13 18:52 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி சுந்தர்ராஜ், பள்ளி கல்வி துறை உத்தரவின்படி அவரது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாறு மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றியும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்