தமிழகத்திலேயே நீளமான பறக்கும் பாலம்
மதுரை-நத்தம் சாலையில் ரூ.545 கோடியில் 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
மதுரை-நத்தம் சாலையில் ரூ.545 கோடியில் 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே நீளமான பாலமான இது, 200-க்கும் மேற்பட்ட தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் பாலத்தை நாளை(சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். நான்குவழிச்சாலை வழியாக அமைந்த அந்த பிரமாண்ட பாலத்தின் எழில்மிகு தோற்றம்.