குட்டையில் மீன்கள் செத்து மிதந்தன

வெப்படையில் குட்டையில் மீன்கள் செத்து மிதந்தன.;

Update:2022-11-14 00:13 IST

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அருகே வெப்படையில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் பாலி குட்டை உள்ளது. இந்த குட்டையில் நேற்று காலையில் மீன்கள் செத்து மிதந்தன. இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, திடீரென்று தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவானதாலும், வானிலை மாறுவதாலும் இறந்திருக்கலாம் என கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்