மர்மமான முறையில் இறந்து கிடக்கும் நாய்
மர்மமான முறையில் இறந்து கிடக்கும் நாய்
வெள்ளகோவில்
வெள்ளகோவில், சடையப்பாநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இதுவரை 3 நாய்கள் மர்மமான முறையில் இறந்தன, இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வு அமைப்பினர் வெள்ளகோவில் போலீசில் தகவல் கொடுத்துள்ளனர். நாய்கள் எப்படி இறக்கின்றன யாராவது விஷ மருந்து வைத்து விடுகின்றார்களா என விசாரித்து வருகின்றனர்.