நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - தமிழக அரசு உத்தரவு

வரும் சனிக்கிழமை (19-ம் தேதி) அனைத்து பள்ளி,கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-11-17 10:17 GMT

சென்னை,

தமிழகத்தில் நவம்பர் (19-ம் தேதி) நாளை மறுநாள் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும் என்றும், தீபாவளிக்கு மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் (19-ம் தேதி) பணிநாளாக அறிவித்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்